எத்தனை ராபிட் டெஸ்ட் கிட்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன ? - மு.க.ஸ்டாலின் கேள்வி Apr 18, 2020 6281 கொரோனா பரிசோதனைக்காக எத்தனை ராபிட் டெஸ்ட் கிட்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ...